நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் நாளை கனமழை எச்சரிக்கை
1 min read
Heavy rain warning issued for Nellai, Tenkasi and Thoothukudi tomorrow
14.12.2025
தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கோவை, நீலகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று (டிச.,04) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை: வங்கக் கடலில், சென்னை அருகே நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ‘யு டர்ன்’ அடித்து, புதுச்சேரி நோக்கி நகர்ந்துள்ளது. இதன் காரணமாக, இன்று (டிச.,04) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

- தூத்துக்குடி
- தென்காசி
- திருநெல்வேலி
- கோவை
- நீலகிரி
- விழுப்புரம்
- திருவண்ணாமலை
- வேலூர்
- செங்கல்பட்டு
- ராணிப்பேட்டை
- காஞ்சிபுரம்
- சென்னை
- திருவள்ளூர்
நாளை (டிச., 05) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
- தென்காசி
- தூத்துக்குடி
- திருநெல்வேலி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.