திமுக கூட்டணியில் காங்கிரஸ் கேட்கும் 28 தொகுதிகள்
1 min read
Congress wants 28 seats in DMK alliance
21.3.2026
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 28 இடங்களை பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தனக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளுக்கான பட்டியலை வழங்கி உள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படும் 40 தொகுதிகளின் பட்டியலை வழங்கி உள்ள காங்கிரஸ் கட்சியினர் இதில் 28 தொகுதிகளை ஒதுக்கி தருமாறு தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியல் வருமாறு:-
- கிள்ளியூர்
- குளச்சல்
- விளவங்கோடு
- பத்மநாபபுரம்
- ஸ்ரீவைகுண்டம்
- விருதுநகர்
- ஆலங்குளம்
- தென்காசி
- காரைக்குடி
- திருவாடானை
- ராமநாதபுரம்
- முதுகுளத்தூர்
- நாங்குநேரி
- திருநெல்வேலி
- ஊத்தங்கரை
- மணப்பாறை
- முசிறி
- சோளிங்கர்
- அம்பத்தூர்
- ஸ்ரீபெரும்புதூர்
- பொன்னேரி
- மயிலாடுதுறை
- கடலூர்
- கும்பகோணம்
- சிதம்பரம்
- வேடசந்தூர்
- மொடக்குறிச்சி
- மதுரை மத்தி
- திருப்பூர் மேற்கு
- கோவை தெற்கு
- மதுராந்தகம்
- கலசப்பாக்கம்
- அறந்தாங்கி
- பட்டுக்கோட்டை
- மேட்டூர்
- வேளச்சேரி
- ஊட்டி
- சிவகாசி
- விருத்தாசலம்
இந்த 40 தொகுதிகளில் 28 தொகுதிகளை ஒதுக்கி தருமாறு காங்கிரஸ் கட்சி சார்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு தெரிவித்துள்ளனர்.