June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

1 min read

Government school headmistress suspended for dancing to Vijay song!

26.3.2026
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மகளிர் தின பெரும்பாலான மாவட்டங்களில் நடைபெற்றது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற கொண்டாட்ட விழா விஜய் கலந்துகொண்டார்.

இந்நிலையில், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் தவெக மகளிர் தின விழாவில் விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அரசு பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணியை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *