18 தொகுதிகளில் திமுக – பாஜக போட்டி
1 min read
DMK-BJP contest in 18 seats
28.3.2026
சட்டசபை தேர்தலில் திமுகவும், பாஜகவும் இம்முறை 18 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதுகின்றன. மற்ற தொகுதிகளில் திமுக கூட்டணிக் கட்சிகளை பாஜ எதிர்கொள்கிறது.
திமுக- பாஜக மோதும் தொகுதிகள்;
- மயிலாப்பூர்
- அவிநாசி
3,திருப்பூர் (தெற்கு)
- கோவை (வடக்கு)
- புதுக்கோட்டை
- திருப்பத்தூர்
- சாத்தூர்
- திருச்செந்தூர்
- வாசுதேசநல்லூர்
- ராதாபுரம்
- நாகர்கோவில்
- ஆவடி
- திருவண்ணாமலை
- தஞ்சாவூர்
- திருவாரூர்