சவூதி – பஹ்ரைன் இடையிலான கிங் பஹத் பாலம் மீண்டும் திறப்பு
1 min read
King Fahad Bridge between Saudi Arabia and Bahrain reopens!
8/4/2026
சவூதி அரேபியா மற்றும் பஹ்ரைனை இணைக்கும் முக்கிய வழித்தடமான கிங் ஃபஹத் பாலம் (King Fahd Causeway) மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது.
ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பாலம் மூடப்பட்டிருந்தது.