தி.நகரில் புஸ்ஸி ஆனந்தை ஆதரித்து விஜய் வாக்கு சேகரிப்பு
1 min read
Vijay collects votes in support of Pussy Anand in Thiruvananthapuram
15.4.2026
தி.நகர் தொகுதியில் களமிறங்கும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை ஆதரித்து விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதற்காக, சென்னை தி.நகரில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்தினார்.
தி.நகரில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயை பார்த்து கூடியுள்ள நூற்றுக்கணக்கான தொண்டர்கள் உற்சாகமாக முழக்கம் எழுப்பினர்.
தி.நகரில் இருந்து வள்ளுவர் கோட்டம் நோக்கி விஜய் ரோடு ஷோ சென்றது.
சாலையோரம் நின்றுள்ள தொண்டர்கள், பொநுதுமக்களை பார்த்து கையசைத்து, கைக்கூப்பி வணங்கினார்.