July 1, 2026

Seithi Saral

Tamil News Channel

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

1 min read

IPS officers transferred

14.5.2026
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காவல்துறையில் 10 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு;

தர்மராஜன் – உளவுத்துறை டிஐஜி

கரட் கருண் – குற்றப்பிரிவு உளவுத்துறை எஸ்பி

மயில்வாகனன் – சென்னை சிறப்பு பிரிவு சிஐடி எஸ்பி –

மதன் – பாதுகாப்பு பிரிவு சிஐடி எஸ்பி

பால நாகதேவி – சைபர் கிரைம் டிஜிபி

பக்கெலா செபஸ் கல்யாண் – டிஐஜி (உள் பாதுகாப்பு)

சிலம்பரசன் – ஸ்பெஷல் பிராஞ்ச் சிஐடி சிறப்பு பிரிவு

மாதவன் – செக்யூரிட்டி பிராஞ்ச் சிஐடி எஸ்பி

சண்முகம் – ஸ்பெஷல் பிராஞ்ச் சிஐடி எஸ்பி

சரவணன்- சிஐடி உளவுத்துறை டிஐஜி

ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *