கோவில்களுக்கு அறங்காவலர்கள் பொறுப்புக்கு விண்ணப்பிக்கலாம்
1 min read
Applications are invited for the position of temple trustees.
13.6.2026
தமிழக திருக்கோவில்களில் அறங்காவலர்களாக பணியாற்ற விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை கோரும் அறிவிப்பு நாளை 14ம் தேதி வெளியாகிறது.
ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இணை ஆணையர் மண்டலத்திற்குட்பட்ட சட்டப்பிரிவு 46(iii)ன் கீழ், திருக்கோவில்களில் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து ஜூலை 22ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை கோரும் அறிவிப்பு நாளை 14ம் தேதி வெளியாகிறது.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
- விண்ணப்பங்களை இணையவழியில் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்.
ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இணை ஆணையர் மண்டலத்திற்குட்பட்ட சட்டப்பிரிவு 46(iii)ன் கீழ், திருக்கோவில்களில் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து ஜூலை 22ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை கோரும் அறிவிப்பு நாளை 14ம் தேதி வெளியாகிறது. - விண்ணப்ப படிவங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் நேரிலோ அல்லது விரைவஞ்சல் (Speed Post) மூலமாகவோ இணை ஆணையர், ஹிந்து சமய அறநிலையத்துறை முகவரிக்கு அனுப்பலாம்.