சங்கரன்கோவில் ஆவணி அவிட்ட காயத்ரி ஜெப விழா
1 min read
Avani Avittam Gayatri Japa Festival organized by the Sankarankovil Viswa Brahma Mahajana Sangam
30.8.2026
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் விஸ்வ பிரம்ம மகாஜன சங்கம் சார்பில் சுந்தரர் தெருவில் உள்ள விஸ்வ பிரம்ம சமுதாய நலக்கூடத்தில் ஆவணி அவிட்ட காயத்ரி ஜெப விழா நடைபெற்றது.
இந்த விழாவில் சங்க தலைவர் மணிகண்டன், செயலாளர் செண்பக நாராயணன், பொருளாளர் முத்துக்குமார், துணைத் தலைவர் மகேந்திரன், துணைச் செயலாளர் ஆறுமுகவேல், மனுகொல் வேலை தொழிலாளர் சங்கத் தலைவர் மாரியப்பன், பித்தளை பாத்திர வேலை தொழிலாளர் சங்க தலைவர் மாரியப்பன், தச்சு வேலை தொழிலாளர் சங்கத் தலைவர் இசக்கி, நகர பொற்கொல்லர் சங்க தலைவர் மாரியப்பன் (நடுவை) சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் செல்வராஜ், பரமசிவன், ஆறுமுகச்சாமி,
மனோகரன், கருப்பசாமி, ஐயப்பன்,சின்ன சட்டநாதன், சுப்பிரமணியன், கணேசன்,
தங்க ராஜா,குமார், ஆறுமுகம், அருணாச்சலம், செல்வ கணேசன், ஸ்ரீதர், வீரபுத்திரன், திருமலை கணேசன், சக்திவேல், அருள் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.