யுடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டு சிறை
1 min read
3-year prison sentence for YouTuber Savukku Shankar
29.9.2026
பெண் ஒருவரை மிரட்டிய வழக்கில் யுடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாக பெண் ஒருவர் புகார் அளித்தார். இதனை சென்னை எழும்பூர் கூடுதல் நீதிமன்ற நீதிபதி சிவசக்தி விசாரித்தார்.
சவுக்கு சங்கரை குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டப்பிரிவு மற்றும் ஐபிசி 509 ஆகிய பிரிவுகளின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் வழங்கினார்.