November 7, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடியில் 19 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்.

1 min read


19 police inspectors transferred in Tenkasi, Virudhunagar, Nellai, and Thoothukudi.

6.11.2026
தென் மண்டல போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பணி யாற்றி வரும் 61 போலீஸ் இன்ஸ்பெக் டர்களை நிர்வாகக் காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்து தென் மண்டல போலீஸ் ஐஜி விஜயேந்திர பிதரி உத் தரவிட்டுள்ளார். நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய தென் மாவட் டங்களைச் சேர்ந்த 19 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் மற்றும் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தென் மண்டல போலீஸ் ஐஜி விஜயேந்திர பிதரி உத்தர வில் தெரிவிக்கப்பட்டதாவது: நிர்வாக நலன் மற்றும் விருப்பத்தின் அடிப்ப டையில் தென் மண்டலத்திற்கு உட் பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் நிலையங்க பணியாற்றி வந்த தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 61 பேர் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.

நெல்லை மாநகர குற்றப்பிரிவு பேட்டை இன்ஸ்பெக்டர் காயத்ரி திண்டுக்கல் சரகத்திற்கும், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இன்ஸ்பெக்டர் அழகர் மதுரை மாநகரத்திற்கும், மேலப்பாளையம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாண்டி முத்துலட்சுமி நெல்லை சரகத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக் விஜயலட்சுமி திண்டுக்கல் சரகத்திற்கும், வட்டம், திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக் டர் சண்முகலட்சுமி திண்டுக்கல் சரகத் திற்கும், விளாத்திகுளம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தன்போஸ் மதுரை சரகத்திற்கும், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கார்த்திக் மதுரை மாநகரத்திற்கும் பணியிட மாற்றம் செய் யப்பட்டுள்ளனர். விஜயங்குமி திண்டுக்கல் மருகத்திற்கும்.

தென்மண்டல ஐஜி உத்தரவு

தென்காசி மாவட்டத்தில் தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின், தென்காசி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் கீதா, சங்கரன்கோவில் டவுன் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் காசிராஜன் ஆகிய 3 பேரும் மதுரை சரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறாக மொத்தம் 10 பேர் நெல்லை, தென்காசி, ன்காசி, தூத்துக்கு தூத்துக்குடியில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், விருதுநகர் மாவட்டம் எம். புதுப்பட்டி இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் மாரியப்பன், மதுரை மாநகரம்,அவ னியாபுரம் இன்ஸ்பெக்டர் தியாகப்பி ரியன், மதுரை தெற்கு அனைத்து மக ளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி இன்ஸ்பெக்டர் துரைராஜ், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி இன்ஸ்பெக்டர் அன்னராஜ் ஆகிய 6 பேர் நெல்லை சரகத் திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்ட மாவட்டம் காரியாபட்டி இன்ஸ்பெக்டர் சசிகுமார், மதுரை மாநகர கீரைத்துறை இன்ஸ்பெக்டர் அத்திலிங் கம் போஸ், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி டவுன் இன்ஸ்பெக்டர் சக்தி மணிகண்டன் ஆகிய 3 பேர் நெல்லை மாநகரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட் டுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *