November 17, 2026

Seithi Saral

Tamil News Channel

கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை- தென்காசி ஆட்சியர் வழங்கினர்

1 min read

Appointment order on compassionate grounds – issued by the Tenkasi District Collector

16.11.2026
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மரு.மோனிகா ராணா, நேற்று (16.11.2026) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் கருணை அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்டதற்கான ஆணையினை வழங்கினார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சங்குபுரம் கிராம ஊராட்சி செயலாளராகப் பணிபுரிந்து மருத்துவ இயலாமை காரணமாக பணிவிடை செய்யப்பட்ட த.கனகராஜ் என்பவரின் வாரிசு மனைவி ஜெ.ஞானசெல்வி என்பவருக்கு வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலக உதவியாளராக, கருணை அடிப்படையில் பணிநியமனம் மாவட்ட நிர்வாக ஆணையர். வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.வீராசாமி, தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் முனைவர். ஆ.ரா.சிவராமன், மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வே.மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *