April 28, 2024

Seithi Saral

Tamil News Channel

கவர்ச்சியில் இறங்கிய மடோனா செபஸ்டியன்

1 min read
Madonna Sebastian in Sexy

பிரேமம் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகையாக வலம் வந்தவர் மடோனா செபஸ்டீன். இந்த படத்தில் இவரது நடிப்பு அனைத்து தரப்பு மக்களையும் இவரைப் பார்த்து ரசிக்க வைத்தது. அதன் பிறகு தமிழ் சினிமாவில் விஜய்சேதுபதியும் ஜோடியாக நடித்தார்.

இவர்களது நடிப்பில் வெளிவந்த கவன் திரைப்படம் இருவருக்கும் ஒரு நல்ல பெயரை தமிழ் சினிமாவில் பெற்றுக் கொடுத்தது.

அதன் பிறகு தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த பவர் பாண்டி திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் இல்லாவிட்டாலும் இவரது நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.

கடைசியாக இவர் நடித்த படம் வானம் கொட்டட்டும், தற்போது சசிகுமாருடன் சேர்ந்து கொம்பு வச்ச சிங்கம் என்ற படத்தில் நடித்துள்ளார் அந்த படம் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது.

இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியை தாராளமாக காட்டி உள்ள மடோனா செபாஸ்டின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.