May 10, 2024

Seithi Saral

Tamil News Channel

கவர்ச்சியால் அடாவடி செய்யும் நடிகை

1 min read
Actress who is sexy

பிரபல பாலிவுட் நடிகை அடா சர்மா(Adah Sharma) தனது கவர்ச்சியால் அடாவடி செய்து வருகிறார். எப்போது இவரது புகைப் படங்கள் வெளிவந்தாலும் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறிவிடுகிறது.

வித்தியாசம் வித்தியாசமாக யோசித்து புது புது போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிடுவது இவரது வழக்கமாக உள்ளது. பாலிவுட் மற்றும் தெலுங்கு, கன்னட சினிமாவிலும் இவர் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். அதுமட்டுமில்லாமல் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

இருந்தும் தமிழ் சினிமாவில் நினைத்த அளவுக்கு ஜொலிக்கவில்லை. சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாட்டிலும், பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் 2 படத்திலும் நடித்தார்.

மேலும் இளைஞர்கள் லெக் பீஸ் என வர்ணிக்கும் அளவுக்கு தன்னுடைய வழுவழுவென இருக்கும் காலை, மொழு மொழுன்னு இருக்கு என ரசிகர்கள் ரசிக்கும் அளவுக்கு வெளியிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.