May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

டெலிவிஷன் நடிகரை 2-வது திருமணம் செய்யும் “கயல்”பட நாயகி

1 min read

actress Megna vinsent marries with television actor

5-5-2020

சமீபத்தில் டான் டோனி என்பவரை விவாகரத்து செய்து கொண்ட “கயல்” பட நாயகி மேக்னா வின்சென்ட், டெலிவிஷன் நடிகரை 2-வது திருமணம் செய்ய இருக்கிறார்.

“கயல்” பட நாயகி

தமிழில் வெளியான ‘கயல்’ படத்தில் நடித்தவர் மேக்னா வின்செd;ட். பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஆனந்தி, சந்திரன் ஆகியோரும் நடித்து உள்ளனர்.
இது தவிர மேக்னா வின்செd;ட் தெய்வம் தந்த வீடு, பொன்மகள் வந்தாள், அவளும் நானும் ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் கடந்த 2017 -ம் ஆண்டு இந்த டான் டோனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை சீரான சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில் திடீரென்று கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. திருமணத்திற்குப் பிறகு மேக்னா வின்செd;ட் டெலிவிஷன் தொடர்களில் நடிப்பதை அவரது கணவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் மேக்னா வின்செd;ட் தொடர்ந்து நடித்ததால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு எற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து அவர்கள் இருவரும் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்தனர். சமீபத்தில் இருவருக்கும் முறைப்படி விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.

2-வது திருமணம்

விவாகரத்திற்கு பிறகு டான் டோனி இன்னொரு திருமணம் செய்ய உள்ளதாக செய்தி வெளியானது.
இந்த நிலையில் மேக்னா வின்செd;டுக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ தொடரில் நடித்த நடிகர் விக்கி என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நடிகை மேக்னா வின்சென்ட் விரைவில் விக்கியை 2-வது திருமணம் செய்ய இருக்கிறார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.