June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

பிகினியில் வந்து அட்டகாசப்படுத்திய நடிகை

1 min read
Actress in bikini

தமிழ் சினிமாவில் வந்த புதிதிலேயே செம கட்டையாக அறிமுகமாகி பல ரசிகர்களின் இதய அறைக்குள் சென்று இறுக்கமாக கதவை பூட்டிக்கொண்டவர்தான் அந்த பிரபல நாயகி. ஆரம்பத்தில் சின்ன பிள்ளைப்போல் இருந்தாலும் அதன் பிறகு தொடர்ந்து சில படங்களில் கிளாமர் நாயகியாக வலம் வந்தார்.

அழகுடன் சேர்த்து அளவான கவர்ச்சியும் இருந்ததால் இந்த நாயகி மீது அப்போதிலிருந்தே பல நாயகர்களுக்கு ஒரு கண்ணுதான். ஆனால் தொடர் தோல்விகளால் இந்த நாயகி ஓரங்கட்டப்பட்டார். அதுமட்டுமில்லாமல் சற்றே உடல் எடை கூடி தொப்பை போட்டு விட்டார். இதனால் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானார் அந்த நாயகி.

ரசிகர்கள் ரசித்தாலும் ஹீரோக்கள் தொடர்ந்து அந்த நாயகியை உனக்கெல்லாம் எதுக்கு பிகினி என அசிங்கப்படுத்தி விட்டார்களாம். இதனால் செம காண்ட் ஆன நாயகி திரும்ப எப்படி வரேன் பாருங்க என சவால் விட்டுச் என்றாராம்.

நாயகி சொன்னதைப் போலவே யோகா உடற்பயிற்சிகள் செய்து தற்போது உடல் எடையை இளம் நாயகிகள் ரேஞ்சுக்கு குறைத்து பிகினி போட்டு மப்பும் மந்தாரமுமாக வந்து நின்றாராம். தேவையில்லாமல் வாய் விட்டு விட்டோமோ என நினைத்த ஹீரோக்கள் மன்னிப்பு கேட்கும் சாக்கில் நடிகையிடம் ஜொள்ளு விடுகிறார்களாம்.

வயது முப்பதைத் தாண்டி விட்டதால் தற்போது நாயகி பெரிதளவில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லையாம். மல்லு ஆண்டி போன்ற கவர்ச்சி வேடங்கள் தொடர்ந்து வருகிறது. இருந்தாலும் தானாக வருவதை தள்ளி போட வேண்டாம் என நடித்து வருகிறாராம். அதுமட்டுமில்லாமல் பெண்களின் உள்ளாடைகள் போன்ற விளம்பர படங்களிலும் நடித்து வருவதாக செய்திகள் கிடைத்துள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *