May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

இஸ்ரேலியர்கள் வழிபாட்டில் கஞ்சா; ஆராய்ச்சியில் தகவல்

1 min read

The ganja in the worship of the Israelites; Information in research

30-5-2020
இஸ்ரேலில் யூதர்கள் ஒரு காலத்தில்இறை வழிபாட்டி் கஞ்சா பயன்படுத்தி உள்ளனர்..

வழிபாடு

இறை வழிபாடு ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபாடு உண்டு. அது அந்தந்த நாட்டின் நிலம், சீதோஷ்ணம் தொடர்பாக மாறுபடும.

தமிழகத்தில்கூட கிராம தேவதை வழிபாட்டில் கள்ளு வைத்தும் சுருட்டு வைத்தும் வணங்கியதை நாம் பார்த்திருக்கிறோம். இறந்த மூதாதையர்தான் கிராம தேவதையாக வழிப்பாட்டுக்கு உரியவர்களாகி இருக்கிறார்கள் என்பார்கள். அந்த வகையில் அவர்கள் விரும்பியதை படைத்து கும்பிடுவதாகவும் சொல்லப்படுகிறது.‘

கஞ்சா

இஸ்ரேலியர்கள் பழங்காலத்தில் தங்கள் வழிபாட்டில் கஞ்சா பயன்படுத்தியது ஒரு தொல்பொருள் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது வழிபாட்டின் போது கஞ்சாவை எரித்துப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

சுமார் 2,700 ஆண்டுகள் பழமையான டெல் அராட் கோவிலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
தெற்கு டெல் அவிவிலிருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அந்த பழங்கால கோவில் 1960ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

யூத வழிபாட்டு முறையில் இவ்வாறான போதைப் பொருள் இருப்பதாக கண்டுபிடிக்கப்படுவது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.