June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் மரணம்

1 min read

Film playback singer Uma Ramanan passes away

2.5.2024
திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன். சென்னை அடையாறில் வசித்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாத நிலையில் இருந்தார். இந்நிலையில் நேற்று அவர் மரணமடைந்தார்.

வாழ்கை குறிப்பு

இந்த நிலையில் உமா ரமணன் தனது 69 வயதில் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். இவருடைய மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *