June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

தொப்புள் தெரிய கலக்கலாக புகைப்படம் வெளியிட்ட பிக்பாஸ் ரேஷ்மா

1 min read
Reshma released by photo of navel

தமிழ்நாட்டையே தனது புஷ்பா என்ற கேரக்டரால் இளசுகளை கட்டிப்போட்டவர், நடிகை ரேஷ்மா. இவர் மசாலா படம் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் சினிமாவுக்கு வரும்முன் தொகுப்பாளராகவும் பல சேனல்களில் பணியாற்றியுள்ளார். அதன் மூலமாகவே சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததாக கூறியுள்ளார்.

சமீபத்தில்கூட ரேஷ்மா மூன்றாவது முறையாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் சினிமாவுக்கே தேவையான உடலைப் பராமரிப்பதில் அதிக அக்கறை காட்டி வருகிறார்.

பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். சமீபத்தில்தான் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கவர்ச்சியான இடுப்பை காட்டி ரசிகர்களை கவரும் வண்ணத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *