நோய்கள் குணமாக நூதன விரதம்
1 min read
New fasting to cure diseases
இந்த மாதம் (ஜூலை) 13-ந் தேதி திங்கட்கிழமை வரும் அஷ்டமியை காலாஷ்டமி அல்லது பசுவதாஷ்டமி என்று அழைப்பார்கள். அன்றைய தினம் கோமூத்திரம் மட்டும் உட்கொண்டு விரதம் இருந்து சிவனை வழிபட்டால் நீண்டநாள் நோய்கள் விலகும். மேலும் அவர்கள் வாழ்வின் இறுதியில் முக்தி அடைவார்கள்.