June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

சூரிய வழிபாடுக்கு உகந்த நாள்

1 min read


The day of sun worship


பொதுவாக காலையில் சூரியன் உதிக்கும் நேரம் சூரியனை வணங்குவது நல்லது. சப்தமி திதியின் தேவதை சூரியன் என்பதால் அந்த திதிக்கு உரிய நாளில் சூரியனை வணங்குவது சாலச்சிறந்தது. இந்த மாதம் (ஜூலை) 12&ந் தேதி ஞாயிற்றுக்கிழமையும் 27-ந் தேதி திங்கட்கிழமையும் வருகிறது. அன்றைய தினம் காலையில் சூரிய தரிசனம் செய்வதோடு, நவக்கிரகங்களில் சூரியனுக்கு செந்தாமரை மலரால் அர்ச்சனை செய்வது நல்லது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *