June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

ரன், ஜெமினி படத்தில் நடித்த வக்கீல் துரைபாண்டியன் மரணம்

1 min read

Lawyer Durapandian died, who starred in the film Ran. Gemini

9-9-2020
ரன், ஜெமினி படங்களில் நடித்த வக்கீல் துரைபாண்டயன் மரணம் அடைந்தார்.

துரைபாண்டியன்

மௌனம் பேசியதே’, ‘ரன்’, ‘ஜெமினி’ உள்பல பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் துரைபாண்டியன். இவர் பிரபல வக்கீல் ஆவார். குற்றவியல் தன்மையுடைய வழக்குகளில் வாதாடி வெற்றிபெற்றவர். இவர் அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவிலும் இருந்துவந்தார்.

இவருக்கு நுரையீரல் பிரச்சனை மற்றும் சர்க்கை நோய் இருந்துவந்தது. இந்த நிலையில் துரைபாண்டியன் நெஞ்சுவலி காரணமாக கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

மரணம்

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். அவருக்கு கொரோனா தொற்று இல்லை என கீழ்ப்பாக்கம் டாக்டர்கள் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *