May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

உறவினர்களுக்காகவும் தர்பணம் செய்யலாம்

1 min read


You can also Dhrpanam for relatives

15-9-2020

மகாளய அமாவாசை தினத்தில் நம் வீட்டில் மறைந்த முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்வார்கள். அதுமட்டுமின்றி நமக்கு வேண்டிய உறவினர்கள், நண்பர்களுக்காகவும் தர்ப்பணம் செய்யலாம். அவர்கள் காருண்ய பித்ருக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். காருண்ய பித்ருக்களுக்காக தர்ப்பணம் செய்தால் அவர்களின் ஆசியும் கிடைக்கும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.