June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

நடிகை ஓவியாவின் காலில் பாம்பு

1 min read

Snake image on the leg of actress Ovia

21/-9/-2020

===
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஓவியா . இவர் ஏற்கனவே சினிமாவில் கதா நாயகியாக நடித்தாலும் பிக்பாக்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் கோடிக்கணக்கானோர் மனதில் இடம்பிடித்தார்.
இவர் தனது சமூக வலைதளங்களில் அடிக்கடி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

இப்போது நடிகை ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் தனது காலில் பாம்பு ஒன்று தன்னைத்தானே முழுங்குவது போன்ற ஒரு டாட்டூவை பதிவு செய்துள்ளார்.
ஓவியாவின் காலை பாம்பு சுற்றியது போன்று உள்ள இந்த டாட்டூ வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.