June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

800 கி.மீ. இலக்கைத் தாக்கும் சவுரியா ஏவுகணை சோதனை வெற்றி

1 min read

800 km Success of Sauria missile test at target

3/10/2020

800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் சவுரியா ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகச் சோதித்துள்ளது.

ஏவுகணை

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு தரையில் இருந்து தரையிலக்கைத் தாக்கும் சவுரியா என்கிற புதிய ஏவுகணையைத் தயாரித்துள்ளது.

அணு ஆயுதத்தைச் சுமந்துகொண்டு எண்ணூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் திறன்படைத்தது இந்த ஏவுகணை.

இந்த ஏவுகணையின் சோதனை ஒடிசாவின் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள சந்திப்பூரில் இருந்து இந்த ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *