August 1, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவின் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை வழங்கி அப்துல் கலாம்; மோடி புகழாரம்

1 min read

Abdul Kalam, who made an indelible contribution to the development of India; Praise Modi

15/10/2020

இந்தியாவின் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை வழங்கி அப்துல் கலாம் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

அப்துல் கலாம்

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 89-ஆம் ஆண்டு பிறந்தநாள் இன்று. இந்த பிறந்தநாளை யொட்டி பிரமதர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் “மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 89வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை வழங்கியவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். இது ஒருபோதும் மறக்க முடியாது. அவரது வாழ்க்கை மில்லியன் கணக்கானவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது.” என்று குறிப்பிட்டு உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *