June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

எப்போதுகார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்?

1 min read

When do you lighting the lamp?

28/11/2020
திருக்கார்த்திகை அன்று விரதம் இருப்பது நல்லது. அன்று பகல் பொழுதில் உணவு உண்ணாமல் இரவு வீட்டில் தீபம் ஏற்றி வழிபட்ட பின்னர் விரதத்தை முடிக்கலாம். காத்திகை தீபத்தன்று சூரியன் மறையும் முன்பு அகல் விளக்கு ஏற்றுவது நல்லது. வீட்டில் பூஜையின் போது அவல், பொரி, சர்க்கரை கலந்த மாவு போன்றவை படைத்து வணங்கலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.