May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,312- பேருக்கு கொரோனா

1 min read

Corona for 1,312 people in Tamil Nadu today

7/12/2020

தமிழகத்தில் இன்று 1,312 பேருக்கு கொரோனா
தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

கொரோனா

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக 1500 பேருக்கு குறைவாகவே கொரோனா தொற்று பதிவாகி வருகிறது.
தமிழகத்தில் இன்று ( திங்கட்கிழமை) புதிதாக 1,312 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 91 ஆயிரத்து 552- ஆக உள்ளது.

19 பேர் சாவு

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதிப்பில் இருந்து 1,389 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 69 ஆயிரத்து 48 ஆக உள்ளது.
கொரோனாவுக்கு இன்று மட்டும் 16 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 809- ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 307பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.