May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

அமமுக 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு

1 min read

candidate list for 15 constituencies in dinakaran Pary

10.3.2021

அ.ம.மு.க. 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அ.ம.மு.க.

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6ந் தேதி தேர்தல் நடக்கிறது. அ.ம-.மு.க. கட்சி முதல் கட்டமாக 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு:-

  1. ராசிபுரம் (தனி) – எஸ்.அன்பழகன்
  2. பாப்பிரெட்டிப்பட்டி – பி.பழனியப்பன்
  3. பாபநாசம் – எம்.ரெங்கசாமி
  4. சைதாப்பேட்டை – ஜி.செந்தமிழன்
  5. ஸ்ரீரங்கம் – ஆர்.மனோகரன்
  6. மடத்துக்குளம் – சி.சண்முகவேலு
  7. திருப்பத்தூர் (சிவகங்கை) – கே.கே.உமாதேவன்
  8. சோளிங்கர் – என்.ஜி.பார்த்திபன்
  9. வீரபாண்டி – எஸ்.கே.செல்வம்
  10. உசிலம்பட்டி – ஐ.மகேந்திரன்
  11. கோவை தெற்கு – ஆர்.துரைசாமி (எ) சாலஞ்சர்துரை
  12. அரூர் – ஆர்.ஆர்.முருகன்
  13. பொள்ளாச்சி – கே.சுகுமார்
  14. தருமபுரி – டி.கே.ராஜேந்திரன்
  15. புவனகிரி – கே.எஸ்.கே.பாலமுருகன்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.