June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

1 min read
Seithi Saral featured Image

Release of the list of candidates of the Communist Party of India

14.3.2021

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி மாநில செயலாளர் முத்தரசன் இன்று வெளியீட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 3, மனிதநேய மக்கள் கட்சி – 2, விடுதலை சிறுத்தைகள் – 6, இந்திய கம்யூனிஸ்ட் – 6, மதிமுக – 6, காங்கிரஸ் – 25 ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு திருத்துறைபூண்டி, தளி, திருப்பூர் வடக்கு, பவானிசாகர், வால்பாறை, சிவகங்கை ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த 6 தொகுதிகளுக்கும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி மாநில செயலாளர் முத்தரசன் இன்று வெளியீட்டுள்ளார்

அதன் விவரம் வருமாறு:-

  1. திருத்துறைபூண்டி – மாரிமுத்து
  2. தளி – ராமச்சந்திரன்
  3. திருப்பூர் வடக்கு – ரவி (எ) சுப்பிரமணியன்
  4. பவானிசாகர் – சுந்தரம்
  5. வால்பாறை – ஆறுமுகம்
  6. சிவகங்கை – குணசேகரன்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *