பாரதீய ஜனதா இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
1 min read
Bharatiya Janata Party final candidate list released
17.3.2021
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடவுள்ள பாரதீய ஜனதா இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
பாரதீய ஜனதா
அ.தி.மு.க கூட்டணியில் பாரதீய ஜனதா 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏற்கெனவே 17 தொகுதிகளின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில் இன்று எஞ்சிய 3 தொகுதிகளின் இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, தளி தொகுதியில் நாகேஷ் குமார், உதகையில் போஜராஜன், விளவங்கோடு தொகுதியில் ஜெயசீலன் போட்டியிடுகின்றனர்.
பாரதீய ஜனதா போட்டியிடும் ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் விவரம் வருமாறு:&
தாராபுரம் (தனி) -எல்.முருகன்
கோவை தெற்கு – வானதி சீனிவாசன்
அரவக்குறிச்சி – அண்ணாமலை
காரைக்குடி – எச்.ராஜா
நாகர்கோவில் – எம்.ஆர்.காந்தி
திட்டக்குடி – டி. பெரியசாமி
சென்னை ஆயிரம் விளக்கு – குஷ்பு
மதுரை வடக்கு – டாக்டர் சரவணன்
திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன்
மொடக்குறிச்சி – சி.கே.சரஸ்வதி
திருக்கோவிலூர் – கலிவரதன்
திருவண்ணாமலை – தணிகை வேல்
குளச்சல் – பி.ரமேஷ்
ராமநாதபுரம் – டி.குப்புராமு
திருவையாறு – பூண்டி எஸ்.வெங்கடேசன்
துறைமுகம் – வினோத் பி.செல்வம்
விருதுநகர் – ஜி.பாண்டுரங்கன்
தளி – நாகேஷ் குமார்
உதகை – போஜராஜன்
விளவங்கோடு – ஜெயசீலன்