May 8, 2024

Seithi Saral

Tamil News Channel

போர் விமானம் விபத்து; விமானி பலி

1 min read
Seithi Saral featured Image

Fighter plane crash; The pilot was killed

17.3.2021

இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் இன்று பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார்.

மத்தியபிரதேசத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் இன்று காலை வழக்கமான பயிற்சியில் ஈடுபடுவதற்காக மிக்-21 ரக போர் விமானம் புறப்பட்டது. அந்த போர் விமானத்தை கேப்டன் குப்தா இயக்கினார்.

ஆனால், விமான ஓடுதளத்தில் இருந்து போர்விமானம் பறக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தின் கேட்பன் குப்தா உயிரிழந்தார்.
ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட போர்விமானம் விபத்துக்குள்ளான காரணம் குறித்து இந்திய விமானப்படை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.