June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

கனிமொழிக்கு எம்.பி.,க்கு கொரோனா; ஆஸ்பத்திரியில் அனுமதி

1 min read

Kanimozhi MP Admitted hospital for Corona

3.4.2021
திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழிக்கு எம்.பி.,க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கனிமொழி

திமுக எம்.பி.யும் அக்கட்சியின் மகளிரணி செயலாளருமான கனிமொழி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த அவருக்கு லேசான அறிகுறி ஏற்பட்டு சோதனையில் கொரோனா உறுதியாகி உள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, கனிமொழி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
பின்னர் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *