June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

சத்தீஸ்கார் மாநில எம்.எல்.ஏ. மாரடைப்பால் மரணம்

1 min read

Chhattisgarh State MLA Death by heart attack

4.11.2021
சத்தீஸ்கார் மாநிலத்தின் ராஜ்நத்தகொன் மாவட்டம் ஹரங்கார் தொகுதி எம்.எல்.ஏ.வாக செயல்பட்டு வந்தவர்

தேவ்ரத் சிங். இவர் ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கார் கட்சியை

சேர்ந்தவர் ஆவார். 52 வயதான தேவ்ரத் சிங்கிற்கு இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தேவ்ரத் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டது. ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவ்ரத் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எம்.எல்.ஏ.வின் மறைவிற்கு அம்மாநிலத்தின் பல கட்சியின் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *