June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

பார்வையாளர்களின்றி ஜல்லிக்கட்டு போட்டி

1 min read

Jallikkattu competition without spectators

5.1.2022
பார்வையாளர்களின்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜல்லிக்கட்டு

வரும் பொங்கல் தினத்தை மன்னிட்டு உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுபோட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே கொரோனா மற்றும் ஓமைக்ரான் போன்ற தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. அதனை தடுக்கும் வகையில் பார்வையாளர்களின்றி கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *