June 19, 2026

Seithi Saral

Tamil News Channel

பிரதமர் மோடியின் புதுச்சேரி பயணம் ரத்து

1 min read

Prime Minister Modi’s visit to Pondicherry canceled

7.1.2022
வருகிற 12-ந் புதுச்சேரியில் நடக்கும் தேசிய இளைஞர் தின விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறுகையில், கோவிட் அச்சுறுத்தல் காரணமாக பிரதமர் பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஆன்லைன் வாயிலாக பிரதமர் மோடி நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் எனக்கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *