May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சிகளில்வெற்றி பெற்றவர்கள் விபரம்

1 min read

Winners of 6 Municipalities in Tenkasi District

23.2.2022

தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சிகள் உள்ளன. இவற்றில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:-

தென்காசி

தென்காசி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு:
வார்டு 1 வசந்தி வெங்கடேஸ்வரன் மதிமுக
வார்டு 2 உமா மகேஷ்வரன் அதிமுக
வார்டு 3 கல்பனா சுயேட்சை
வார்டு 4 ராமசுமதி அதிமுக
வார்டு 5 கார்த்திகா திமுக
வார்டு 6 சுமதி திமுக
வார்டு 7 முப்புடாதி திமுக
வார்டு 8 பொன்னம்மாள் பாஜக
வார்டு 9 நாகூர்மீரான் சுயேட்சை
வார்டு 10 முகம்மது மைதீன் மற்றவை
வார்டு 11 சுல்தான் சரிப் மற்றவை
வார்டு 12 பூமாதேவி காங்கிரஸ்
வார்டு 13 ரெஜினா திமுக
வார்டு 14 சீதா லெட்சுமி பாஜக
வார்டு 15 சங்கர சுப்பிரமணியன் பாஜக
வார்டு 16 ஜெயலெட்சுமி திமுக
வார்டு 17 ஆஷிக் முபினா திமுக
வார்டு 18 சாதிர் திமுக
வார்டு 19 பானு திமுக
வார்டு 20 செய்யது சுலைமான் என்ற ரஃபீக் காங்கிரஸ்
வார்டு 21 அபூபக்கர் மற்றவை
வார்டு 22 இராமசுப்பிரமணியன் அதிமுக
வார்டு 23 சுனிதா பாஜக
வார்டு 24 மகேஸ்வரி திமுக
வார்டு 25 மஞ்சுளா காங்கிரஸ்
வார்டு 26 முத்துக்கிருஷ்ணன் மற்றவை
வார்டு 27 காதர்மைதீன் காங்கிரஸ்
வார்டு 28 குருசாமி அதிமுக
வார்டு 29 கே என் எல் சுப்பையா திமுக
வார்டு 30 லெட்சுமணபெருமாள் பாஜக
வார்டு 31 முருகன் திமுக
வார்டு 32 சுப்பிரமணியன் காங்கிரஸ்
வார்டு 33 ராமகிருஷ்ணன் மற்றவை

சங்கரன் கோவில்

சங்கரன்கோவில் நகராட்சியில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு:

வார்டு 1 புஷ்பம் மற்றவை
வார்டு 2 மா ராமத்துரை அதிமுக
வார்டு 3 உமாசங்கர் காங்கிரஸ்
வார்டு 4 முத்துலட்சுமி அதிமுக
வார்டு 5 ஆறுமுகம் அதிமுக
வார்டு 6 கௌசல்யா திமுக
வார்டு 7 செல்வராஜ் மற்றவை
வார்டு 8 சரவணக்குமார் மற்றவை
வெற்றி வார்டு 9 தமிழ்செல்வன் அதிமுக
வார்டு 10 மாரிச்சாச்சாமி அதிமுக
வார்டு 11 குருபிரியா மற்றவை
வார்டு 12 பரமசிவன் அதிமுக
வார்டு 13 சங்கரசுப்பிரமணியன் அதிமுக
வார்டு 14 மாரிச்சாச்சாமி திமுக
வார்டு 15 கண்ணன் என்ற ராஜூ அதிமுக
வெற்றி வார்டு 16 சந்திரசேகர் அதிமுக
வார்டு 17 விஜய் குமார் திமுக
வார்டு 18 ராமு திமுக
வார்டு 19 முத்துமாரி திமுக
வார்டு 20 சேக் முஹம்மது மற்றவை
வார்டு 21 கோமதி மற்றவை
வார்டு 22 உமா மகேஸ்வரி திமுக
வார்டு 23 இராஜேஸ்வரி மற்றவை
வார்டு 24 ராஜேஸ்வரி அதிமுக
வார்டு 25 முப்பிடாதி மற்றவை
வார்டு 26 அண்ணாமலை புஷ்பம் அதிமுக
வார்டு 27 புனிதா திமுக
வார்டு 28 சகுந்தலா அதிமுக
வார்டு 29 அலமேலு திமுக
வார்டு 30 வேல்ராஜ் திமுக

கடையநல்லூர்

கடையநல்லூர் நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு:

வார்டு 1 ரேவதி பாஜக.,
வார்டு 2 பூங்கோதை அதிமுக
வார்டு 3 சுபா அதிமுக
வார்டு 4 தனலெட்சுமி திமுக
வார்டு 5 பாலசுப்பிரமணியன் திமுக
வார்டு 6 அப்துல் வஹாப் திமுக
வார்டு 7 வளர்மதி சுயேட்சை
ஷவார்டு 8 மாலதி திமுக
வார்டு 9 சந்திரா அதிமுக
வார்டு 10 முருகன் திமுக
வார்டு 11 முகை யதீன் கனி திமுக
வார்டு 12 மீராள் பீவி சுயேட்சை
வார்டு 13 திவான் மைதீன் திமுக
வார்டு 14 வேல்சங்கரி திமுக
வார்டு 15 சங்கரநாராயணன் பாஜக.,
வார்டு 16 பாத்திமா பீவி மற்றவை
வார்டு 17 நிலோபர் மற்றவை
வார்டு 18 பீரம்மாள் திமுக
வார்டு 19 சா அக்பர்அலி மற்றவை
வார்டு 20 யாசர்கான் மற்றவை
வார்டு 21 முகமது அலி திமுக
வார்டு 22 மகேஸ்வரி பாஜக
வார்டு 23 துர்கா தேவி அதிமுக
வார்டு 24 முகம்மது முகை தீன் மற்றவை
வார்டு 25 ஹபீபுர்ரஹ்மான் திமுக
வார்டு 26 ராமகிருஷ்ணன் திமுக
வார்டு 27 சண்முக சுந்தரம் அதிமுக
வார்டு 28 மாரி திமுக
வார்டு 29 முத்துலெட்சுட் மி மற்றவை
வார்டு 30 சுந்தரமகாலிங்கம் திமுக
31 ராஜையா திமுக
வார்டு 32 தங்கராஜ் மற்றவை
வார்டு 33 செய்யதலி பாத்திமா மற்றவை

செங்கோட்டை

செங்கோட்டை நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு:
வார்டு 1 சுப்பிரமணியன் அதிமுக
வார்டு 2 ராமலெட்சுட் சுயேட்சை
வார்டு 3 சுடர்ஒளி அதிமுக
வார்டு 4 சரஸ்வதி அதிமுக
வார்டு 5 ஜெகன்நாதன் அதிமுக
வார்டு 6 பினாஷா திமுக
வார்டு 7 இசக்கியம்மாள் திமுக
வார்டு 8 முகம்மது ரஹிம் திமுக
வார்டு 9 மேரி திமுக
வார்டு 10 பேபி ரஜப் பாத்திமா திமுக
வார்டு 11 சரவண கார்த்திகை திமுக
வார்டு 12 இசக்கிதுரை பாண்டியன் சுயேட்சை
வார்டு 13 இந்துமதி அதிமுக
வார்டு 14 பொன்னுலிங்கம் காங்கிரஸ்
வார்டு 15 சந்திரா திமுக
வார்டு 16 முருகை யா காங்கிரஸ்
வார்டு 17 ராம்குமார் பாஜக
வார்டு 18 ராதா அதிமுக
வார்டு 19 முத்துப்பாண்டி அதிமுக
வார்டு 20 செல்வகுமாரி அதிமுக
வார்டு 21 சுகந்தி அதிமுக
வார்டு 22 வேம்புராஜ் பாஜக
வார்டு 23 நவநீத கிருஷ்ணன் அதிமுக
வார்டு 24 செண்பகராஜன் பாஜக

சுரண்டை

சுரண்டை நகராட்சி 27 வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு:

1வது வார்டு பாலசுப்பிரமணியன் காங்கிரஸ்
2 வது வார்டு முருகேஸ்வரி தேமுதிக
3வது வார்டு ஜெயராணி காங்கிரஸ்
4வது வார்டு அருணகிரி காங்கிரஸ்
5 வது வார்டு ராஜ்குமார் காங்கிரஸ்
6 வது வார்டு வசந்தன் அதிமுக
7 வது வார்டு உஷா பேபி ஜெஸ்ஸி காங்கிரஸ்
8 வது வார்டு சக்திவேல் அதிமுக
9 வது வார்டு செல்வி திமுக
10 வது வார்டு மாரியப்பன் அதிமுக
11வது வார்டு வள்ளி முருகன் காங்கிரஸ் இவர் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் வழங்கி நாடாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
12 வது வார்டு ராஜேஷ் அதிமுக
13 வது வார்டு சங்கரா தேவி அதிமுக
14 வது வார்டு வேல் முத்து காங்கிரஸ்
15 வது வார்டு பொன் ராணி அதிமுக
16 வது வார்டு கல்பனா திமுக
17வது வார்டுஅம்ஸோ பேகம் திமுக
18வது வார்டு ரமேஷ் காங்கிரஸ்
19வது வார்டு அந்தோணி சுதா திமுக
20வது வார்டு பரமசிவன் திமுக
21வது வார்டு ராமலட்சுமி திமுக
22வது வார்டு சாந்தி காங்கிரஸ்
23வது வார்டு வள்ளியம்மாள் திமுக
24வது வார்டு சிவசண்முக ஞான லெட்சுமி திமுக
25வது வார்டு வினோத்குமார்
சுயேட்சை
26வது வார்டு ஜெயபாலன் திமுக
27வது வார்டு பூபதி காங்கிரஸ் .

புளியங்குடி

புளியங்குடி நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு:

வார்டு 1 லட்சுமி அதிமுக
வார்டு 2 செலின் ப்ளோரா ஆரோக்கியமேரி மற்றவை
வார்டு 3 காந்திமதியம்மாள் திமுக
வார்டு 4 அந்தோணிச்சாமி திமுக
வார்டு 5 ராஜேஸ்வரி திமுக
வார்டு 6 வீரமணி மற்றவை
வார்டு 7 கார்த்திக் மற்றவை
வார்டு 8 சமுத்திரம் மற்றவை
வார்டு 9 சங்கர நாராயணன் காங்கிரஸ்
வார்டு 10 பொன்னுத்துரைச்சி திமுக
வார்டு 11 பீர்பாத்து திமுக
வார்டு 12 முகம்மது நயினார் மற்றவை
வார்டு 13 அப்துல் காதர் மற்றவை
வெற்றி வார்டு 14 முகம்மது நயினார் மற்றவை
வார்டு 15 சித்ரா திமுக
வார்டு 16 சேக் காதர்மைதீன் மற்றவை
வார்டு 17 செந்தாமரை மற்றவை
வார்டு 18 உமா மகேஸ்வரி திமுக
வார்டு 19 கார்த்திகா திமுக
வார்டு 20 பீர்முகம்மது அதிமுக
வார்டு 21 கவிதா மற்றவை
வெற்றி வார்டு 22 முருகன் மற்றவை
வெற்றி வார்டு 23 தங்கம் திமுக
வார்டு 24 சண்முகபிரியா அதிமுக
வார்டு 25 திருமலைச்செல்வி பாஜக
வார்டு 26 முகை தீன் அப்துல் காதர் மற்றவை
வார்டு 27 சீதாலட்சுமி திமுக
வார்டு 28 பாலசுப்பிரமணியன் திமுக
வார்டு 29 பாக்கியம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
வார்டு 30 வள்ளி திமுக
வார்டு 31 ரெஜி கலா திமுக
வார்டு 32 அருணாதேவி மற்றவை
வார்டு 33 விஜயா திமுக

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.