தமிழகத்தில் இன்று 217 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 217 people in Tamil Nadu today
11.6.2022
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 219-ல் இருந்து 217- ஆக குறைந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,159-ல் இருந்து 1,231 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து குணம் அடைந்து 145 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 129-ல் இருந்து 111-ஆக குறைந்துள்ளது