June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

வேலையில் இடமாற்றம் வேண்டுமா?

1 min read

Need a job transfer?

வேலையில் இடமாற்றம் வேண்டி பலர் கஷ்டப்படுகிறார்கள். அதற்கான எத்தனையோ முயற்சி செய்தும் விரும்பிய இடம் கிடைக்காமல் போகலாம். அவர்கள் அந்த முயற்சியோடு, விநாயகர் வழிபாடும் நடத்த வேண்டும். அஸ்வினி அல்லது மூலம் நடத்திர நாளில் சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள விநாயகருக்கு வெள்ளை, நீலம், சிவப்பு நிறம் கலந்த வஸ்திரத்தை சாத்தி வணங்க வேண்டும். அப்போது மோதகம், சர்க்கரை பொங்கல், புளியோதரை படைக்க வேண்டும். இப்படி செய்து வணங்கினால் இடமாற்றம் கிடைக்கும்.
இந்த ஜூன் மாதம் 15&ந் தேதி (புதன் கிழமை) மூலம் நட்சத்திரமும், 24ந் தேதி(வெள்ளகிக்கிழமை) அஸ்வினி நட்சத்திரமும் வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *