June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் 38 சதவீதம் மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி

1 min read

Only 38 percent students passed all subjects in Anna University semester examination

6.7.2022

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வில் 38 சதவீதம் மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

செமஸ்டர் தேர்வு

பொறியியல் மாணவர்களுக்கு நவம்பர் – டிசம்பர் 2021 ஆம் ஆண்டிற்கான செமஸ்டர் பருவ தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது .இந்த தேர்வுகளின் முடிவுகள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது . இந்த நிலையில் தேர்வுகளில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. செமஸ்டர் தேர்வில் 38 சதவீதம் மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி அடைந்துள்ளனர் 62 சதவீதம் மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடம் அல்லது பல பாடங்களில் தோல்வி அடைத்துளள்னர் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *