June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் 21 பல்கலைக்கழகங்கள் போலியானவை – யுஜிசி தகவல்

1 min read

21 Universities in India are Fake – UGC Information

26.8.2022
இந்தியாவில் செயல்பட்டு வரும் 21 போலி பல்கலைக்கழகங்கள் பட்டியலை யுஜிசி வெளியிட்டுள்ளது.

போலி பல்கலைக்கழகம்

இந்தியாவில் செயல்பட்டு வரும் 21 போலி பல்கலைக்கழகங்கள் பட்டியலை யுஜிசி வெளியிட்டுள்ளது. டெல்லி, கர்நாடகா, கேரளா, மராட்டியம், மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், ஒடிசா, புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வரும் 21 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை யுஜிசி வெளியிட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக டெல்லியில் 8 போலி பல்கலைகழகங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்த போலி பல்கலைகழகங்கள் எந்தவித பட்டத்தையும் வழங்க அதிகாரம் இல்லை என யுஜிசி தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *