குஜராத்தில் லாரி மீது சொகுசு பஸ் மோதி 6 பேர் சாவு
1 min read
6 killed as luxury bus collides with truck in Gujarat
18.10.2022
குஜராத்தில் லாரி மீது சொகுசு பஸ் மோதிய வித்தில் 6 பேர் இறந்துள்ளனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து
குஜராத்தில் ,வதோதராவின் கபுராய் பாலம் தேசிய நெடுஞ்சாலையில் டிரெய்லர் லாரி மீது எதிர்பாராதவிதமாக சொகுசு பஸ் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது .இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்,மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டுசிகிச்சைக்காக வதோதராவின் எஸ்எஸ்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.