June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

ராகுல்காந்தியின் பாதயத்திரையில் காந்தியின் கொள்ளுப்பேரன் பங்கேற்பு

1 min read

Gandhi’s great-grandson participates in Rahul Gandhi’s Padayatira

18/11/2022
ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி கலந்து கொண்டு நடந்தார்.

ராகுல் பாதயாத்திரை

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரை தற்போது மராட்டிய மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
அகோலா மாவட்டத்தின் பாலாபூர் பகுதியில் இருந்து இன்று காலையில் தொடங்கிய பாரத் ஜோடோ ஷேகன் நகரை அடைந்தது. ஷோகன் நகரில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி யாத்திரையில் கலந்து கொண்டு ராகுல் காந்தியுடன் நடந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *