May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

45,000 கிராமங்களில் 4ஜி சேவை வழங்கப்படவில்லை

1 min read

45,000 villages do not have 4G service

8.2.2023
45,000 கிராமங்களில் 4ஜி சேவை வழங்கப்படவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

4ஜி சேவை

நாட்டில் 45,000 கிராமங்களில் 4ஜி சேவை வழங்கப்படவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாட்டில் 93 சதவீதம் கிராமங்களுக்கு 4ஜி இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது எனவும் , 45,000 கிராமங்களில் 4ஜி சேவை வழங்கப்படவில்லை எனவும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.. மேலும் தமிழ்நாட்டில் 572 கிராமங்களில் 4ஜி சேவை வழங்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.