June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

உதயநிதி ஸ்டாலின் திடீர் ராஜினாமா

1 min read

Udayanidhi Stalin’s resignation

20.4.2023
அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் பதவியில் இருந்து உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்தார்.

ராஜினாமா

சிண்டிகேட் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு முதல் சிண்டிகேட் உறுப்பினர் பதவி வகித்து வந்தார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு முதல் பதவி வகித்த நிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்றதை அடுத்து உதயநிதி அப்பதவியில் இருந்து விலகியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *