June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

ரூ. 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

1 min read

Rs. 2000 rupee notes withdrawn from circulation – RBI notification

19.5.2023
2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரூ.2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2023 செப்டம்பர் 30 தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *