May 4, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை

1 min read

Admission of students in Tenkasi Government Vocational Training Institute

26.5.2023
தென்காசி மாவட்டத்தில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பற்றிய அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.

இது பற்றி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டம், தென்காசி , கடையநல்லூர் மற்றும் வீரகோரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2023 ம் கல்வி ஆண்டிற்காள மாணர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் சேர புதிய விண்ணப்பங்கள் 24.05.2023 முதல் 07.06.2023 வரை இணையதனம் வாயிலாக ( www.skilltraining.tn.gov.in ) வரவேற்கப்படுகின்றன .

இந்நிலையங்களில் ஈராண்டு தொழிற்பிரிவுகளான பொருத்துனர் மின்சாரபணியாளர், கம்மியர் மோட்டர் வாகனம் கம்பியாள் பற்றும் ஓராண்டு தொழிற்பிரிவுகளான கம்மியர் டீசல் , பற்றவைப்பவர் , பம்ப் மெக்கானிக ஆகிய தொழிற்பிரிவுகள் உள்ளன.

தொழிற்நுட்ப மையம் 4.0 திட்டத்தின்கீழ் , ஈராண்டு தொழிற்பிரிவுகளான மேம்படுத்தப்பட்ட சிஎன்சி இயந்திர தொழிற்நுட்ப வல்லுநர் கம்மியர் மின்சார வாகனம் மற்றும் ஓராண்டு தொழில்துறை ரோபோட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுநர் தொழில்நுறை இயக்க கட்டுப்பாடு மற்றும் தானியக்கம் ) ஆகிய தொழிற்பிரிவுகள் உள்ளன . விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க 8 ம் வகுப்பு அல்லது 10 ம் வருப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் . 14 யைத முதல் விண்ணப்பிக்களம் , மதிப்பெண் சான்றிதழ் , மாற்றுச்சான்றிதழ் , சாதிச்சான்றிதழ் , ஆதார் அட்டை , பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்ட ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க தென்காசி , கடையநல்லூர் மற்றும் தொழிற்பிரிவுகளான வீரகேரளம்புதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களை நேரில் அணுகவும் பயிற்சியில் சேருவோருக்கு அரசு கல்வி உதவித்தொகை மாதம் ரூ .750 / – , விலையில்லை மடிக்கணினி . மதிவண்டி சீருடைகள் , தையல் கூலி , மூடுகாலணிகள் , பாடப்புத்தகங்கள் வரைபட கருவிகள் , இலவச பஸ்பாஸ் சலுகை கட்டண ரெயில் பாஸ் . ஆகியன வழங்கப்படும் மேலும் உணவு வசதியுடன் கூடிய விடுதி வசதி உண்டு மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு முதல்வர் , அரசினா தொழிற்பயிற்சி நிலையம் , தென்காசி , கடையநல்லூர் மற்றும் வீரகேரளம்புதூர நேரிலும் , 04633-280933 . 04633-277962.04633-290270 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் னை மாவட்ட ஆட்ரியம் துரை , இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.