June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

1 min read

Dayalu Ammal, mother of Chief Minister M.K.Stalin admitted to hospital

22.7.2023
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமையால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுதது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு தாயாரிடம் நலம் விசாரித்த அவர், தாயாருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *