June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

நன்னகரத்தில் பாஜக கொடியேற்று விழா

1 min read

BJP flag hoisting ceremony at Nannakaram

27.2.2024
தென்காசி தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் மேலகரம் பேரூராட்சி நன்னகரத்தில் கிளை 28 மற்றும் 29 இல் கட்சி கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி முப்புடாதி அம்மன் கோவில் வளாகத்தில் தென்னங்கன்றுகள் நடப்பட்டன

இந்த நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர்கள் செல்லப்பா,நடராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்

இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு ஒன்றிய தலைவர் முருகன்
தென்காசி தெற்கு ஒன்றிய பார்வையாளர் செந்தூர்பாண்டியன்
மேலகரம் பேரூராட்சி மன்ற உறுப்பினர் மகேஸ்வரன்
மாவட்ட சிறுபான்மையினர் அணி தலைவர் அலெக்ஸ் தேவேந்திரன் சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் ராஜ குலசேகர பாண்டியன்
சக்தி கேந்திர தலைவர் மாடசாமி என்ற செல்லத்துரை
முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜ்குமார்
ஓபிசி அணி ஒன்றிய தலைவர் மாரியப்பன்
உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு ஒன்றிய தலைவர் முருகன் மற்றும்

பாஜக கிளைச் செயலாளர்கள் வனராஜ் மணிகண்டன் சுடலைமுத்து முத்துக்குமார்
மணிமாறன் சைலப்ப பெருமாள் ரவி சங்கர் சங்கரன் ராம்கி கருப்பையா முருகன் திருமலை சங்கர் துரை சந்தோஷ் தாஸ் வைரவன் ஆறுமுகம் மேலகரம் கிளை தலைவர் கைலாசம் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *