June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு

1 min read

Kudos to the Police Inspectors for their excellent work

9.3.2024
ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.வி.கிரண் ஸ்ருதி தலைமையில் நடைபெற்றது. இக்குற்ற ஆய்வு கூட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக காவல் ஆய்வாளர்கள் சாலமன் ராஜா (ஆற்காடு கிராமிய வட்ட காவல் நிலையம்), பழனிவேல் (அரக்கோணம் கிராமிய வட்ட காவல் ஆய்வாளர்), உதவி ஆய்வாளர்கள் மகாராஜன் (வாலாஜா காவல் நிலையம்) , யுவராஜ் (பானாவரம் காவல் நிலையம்),தமிழ்செல்வி (ஆற்காடு நகர காவல் நிலையம்), தலைமை காவலர் செந்தில்குமார் ( இராணிப்பேட்டை காவல் நிலையம்), முதல்நிலை காவலர்கள் ஹரிஷ் (வாலாஜா காவல் நிலையம்), ராஜேஷ் (அரக்கோணம் நகர காவல் நிலையம்), சிலம்பரசன் (திமிரி காவல் நிலையம்), ஜெயந்தி (இராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம்), இரண்டாம் நிலை காவலர் ஏழுமலை (அரக்கோணம் நகர காவல் நிலையம்) ஆகியோரை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .

-தகவல் ஆர்ஜே.சுரேஷ் செய்தியாளர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *